தமிழில் தொழில்நுட்பம்

SCIENCE AND TECHNOLOGY

  • CALENDAR

    திசெம்பர் 2009
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • BLOG STATS

    • 9,960 hits
  • RSS எனது வலைபதிவு

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.

பிளாக்கருக்குரிய SCAR LETT TEMPLATE தமிழில்

Posted by தமிழ் மேல் திசெம்பர் 5, 2009


இன்று பார்க்கவிருக்கிற பதிவு பிளாக்கர் டேம்ப்ளடே இந்த டேம்ப்ளடே உள்ள முக்கியமானவை அனைத்தும் தமிழில் மாற்றப்பட்டுள்ளது இதில் மாற்ற வேண்டியவற்றை கிழே சொல்லயுள்ளேன் அதன் படி மாற்றிக்கொளுங்கள் இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்

குறிப்பு : முதலில் உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுத்துக்கொள்ளுங்கள்

LIVE DEMO / DOWNLOAD

எப்படி லோகோ மாற்றுவது

உங்களுடைய லோகோ என்ற சைசில் 202 px
அகலமும் 35px உயரமும்
இருக்க வேண்டும்

  • உங்கள் பிளாக்கருக்கு சென்று LAYOUT — EDIT HTML — no need to expand widget
  • கிழே கொடுத்துள்ள லிங்கே தேடுங்கள் :

http://lh5.ggpht.com/_E1enxH9V1Eo/SxlXYRfS_uI/AAAAAAAABBM/tqFJAiDegGM/image.png

  • மேலே கொடுத்துள்ள லிங்கை கண்டுபிடித்ததும் அந்த இடத்தில்
    உங்கள் உங்கள் படத்தின் போட்டுவிட்டு சேவ் செய்து விட்டு பார்த்தால் இப்ப உங்கள்
    படம் தெரியும்

2 பதில்கள் to “பிளாக்கருக்குரிய SCAR LETT TEMPLATE தமிழில்”

  1. நல்ல பயனுள்ள தகவல் – முயலலாமே – முயல்வோம்

    நல்வாழ்த்துகள்

  2. good nice kip yor workes http://www.tamilaruvy.com wach tamil dvd hq movies online vist now http://www.tamilaruvy.com or http://www.aruvymovies.com

பின்னூட்டமொன்றை இடுக