தமிழில் தொழில்நுட்பம்

SCIENCE AND TECHNOLOGY

  • CALENDAR

    திசெம்பர் 2009
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • BLOG STATS

    • 9,960 hits
  • RSS எனது வலைபதிவு

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.

எப்படி உங்கள் பிளாக்கரில் மாதம் ,திகதி, நேரம் என்பவற்றை தமிழில் மாற்றுவது

Posted by தமிழ் மேல் திசெம்பர் 17, 2009


இன்றைய பதிவு எப்படி உங்கள் பிளாக்கரில் மாதம் ,திகதி, நேரம் என்பவற்றை தமிழில் மாற்றுவது கூடுதலாக உங்கள் பிளாகரில்என்பனஆங்கிலத்தில் தெரியும் அதை நாங்கள் இப்ப தமிழுக்கு மாற்றுவோம் சரி நீங்கள் திகதி , நேரம் , மாதம் என்பவற்றை மாற்ற நீங்கள் ரெடியா நீங்கள் ரெடி என்றால் உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுக்க Blogger Dasborad => Layout => Edit HTML => Download Full Template
என்று செய்து உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுத்த பிறகு Blogger Dasborad => Layout => Edit HTML சென்று click Expand Widget Templates

எல்லா கோட்டையும் கொப்பி செய்யுங்கள் கொப்பி செய்த பிறகு என்ற POORNA.COM இணையதளத்திற்கு செல்லுங்கள் அங்கே உள்ள பெட்டியில் நீங்கள் கொப்பி செய்த கோட்டை paste செய்யுங்கள் பேஸ்ட் செய்த பிறகு
புது ப்ளாக்கர் பதிவுகளில் நேரமும் காலமும் தமிழில் தெரியச் செய்யும் ஜெகத்தின் நிரலியை இணைக்க முன்னால் உள்ள கட்டத்தில் தேர்ந்தெடுக்கவும் என்றதை மட்டும் டிக் செயுங்கள் மற்றவற்றில் உள்ள டிக்கை எடுத்து விட்டு வார்ப்புருவை மேம்படுத்து என்ற பட்டனை அழுத்துங்கள் பட்டாணி அழுத்திய பிறகு .மேலே உள்ள பெட்டியில் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு paste செய்யவும்.அடைப்பலகையை சேமியுங்கள் இவ்வளுவதான் அப்படியே இது பற்றி உங்கள் கருத்துக்களை போடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக