தமிழில் தொழில்நுட்பம்

SCIENCE AND TECHNOLOGY

  • CALENDAR

    திசெம்பர் 2009
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • BLOG STATS

    • 9,960 hits
  • RSS எனது வலைபதிவு

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.

எப்படி WORDPRESSல் READ MORE பட்டன் இணைப்பது

Posted by தமிழ் மேல் திசெம்பர் 7, 2009


எப்படி வோர்ட் பிரேசில் ரேஅது மோர் என்பதை இணைப்பது
இன்றைய பதிவு WORDPRESSல் READ MORE பட்டன் இணைப்பது பற்றி பார்ப்போம் முதலில் நீங்கள் புது இடுக்கை இடும் பக்கத்துக்கு செல்லுங்கள் நீங்கள் இடுக்கையை எழுதி முடித்தபிறகு HTML என்ற பட்டனை அழுத்துங்கள் அழுத்திய பிறகு நீங்கள் எங்கே READ MORE இணைக்க போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டு நீங்கள் முடிவு செய்த இடத்தில் கிளிக் செய்து கொண்டு MORE என்ற பட்டனை அழுத்திவிட்டு இடுக்கை பதிவிட்ட பிறகு உங்கள் வலைப்பூவை போய் பார்த்தால் தெரியும் நீங்கள் தமிழில் இடுக்கை எழுதுவராக இருந்தால் “மேலும் இந்த இடுக்கை படிக்க” என்று காட்சியளிக்கும்

பின்னூட்டமொன்றை இடுக