தமிழில் தொழில்நுட்பம்

SCIENCE AND TECHNOLOGY

  • CALENDAR

    மே 2024
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • BLOG STATS

    • 9,960 hits
  • RSS எனது வலைபதிவு

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.

வாருங்கள் வோர்ட் பிரசை தமிழாக மாற்றுவோம்

Posted by தமிழ் மேல் திசெம்பர் 11, 2009

வோர்ட் பிரஸ்ல் சில சொற்கள் மட்டுமே தமிழில் உள்ளது ஏன் வோர்ட் பிரஸ்க்கு தமிழ் தெரியாது நாங்கள் தான் வோர்ட் பிரஸ்க்கு தமிழ் கற்றுகொடுக்க வேண்டும் வோர்ட்

a

பிரஸ்ஐ தமிழுக்கு மாற்ற இந்த http://translate.wordpress.com/projects/wpcom/ta/default இணையத்தளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை தமிழுக்கு மாறுங்கள் இங்கு 756 பக்கத்திற்கு ஆங்கில சொற்கள் உள்ளன அதில் சில சொற்களே தமிழில் மாற்றபட்டிருகிறது மிகுதியுள்ள சொற்களை மாற்ற வேண்டியது நம் கடமை ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை மாற்ற அக்கறை படுபவர்கள் மேல் கொடுத்த இணையத்தளத்திற்கு சென்று மாற்றி கொள்ளுங்கள் முக்கியமான விடயம் ஒன்று சொற்களை மாற்ற உங்களுக்கு வோர்ட் பிரஸ் கணக்கு இருக்க வேண்டும் என்பதை தெரியபடுத்துகிறேன்

Posted in INFORMATION, WORDPRESS | Leave a Comment »